இராப்பத்து

இராப்பத்து திருநாட்களின் போது ஸ்ரீநம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில்அ ணைத்து ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பாகும். இராப்பத்து திருநாட்களின் போது திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயம், வியாக்யானங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை

முதல் திருநாள் (29-12-2017)
இரண்டாம் திருநாள் (30-12-2017)
மூன்றாம் திருநாள் (31-12-2017)
நான்காம் திருநாள் (01-01-2018)
ஐந்தாம் திருநாள் (02-01-2018)
ஆறாம் திருநாள் (03-01-2018)
ஏழாம் திருநாள் (04-01-2018)
எட்டாம் திருநாள் (05-01-2018)
ஒன்பதாம் திருநாள் (06-01-2018)
பத்தாம் திருநாள் (07-01-2018)
நம்மாழ்வார் மோட்சம் (08-01-2018)
பதினொன்றாம் திருநாள் (09-01-2018)