ஆறாம் திருநாள் (03-01-2018)

1.ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு
பகல் 12:00 மணி
2.பரமபத வாசல் திறப்பு
மதியம் 1:00 மணி
3.திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்
மதியம் 2:30 மணி
4.அலங்காரம் அமுது செய்ய திரை
மதியம் 2:30-3:00 மணி
5.பொது ஜன சேவை
மாலை 3:00-5:00 மணி
6.அரையர் சேவை (பொது ஜன சேவை)
மாலை 5:00- இரவு 7:00 மணி
7.திருப்பாவாடை கோஷ்டி
இரவு 7:00-7:30 மணி
8.வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை
இரவு 7:30-8:00 மணி
9.உபாயக்காரர் மரியாதை (பொது ஜன சேவை)
இரவு 8:00-9:00 மணி
10.புறப்பாட்டுக்குத் திரை
இரவு 9:00-9:30 மணி
11.திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு
இரவு 9:30 மணி
12.வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல்
இரவு 10:30 மணி

 

அரையர் சேவை

“உலகம் உண்ட பெறுவாயா” பாசுரம், அபிநயம், வியாக்யானம்- திருவாய்மொழி 6 ஆம் பத்து பாசுரங்கள்.
 

மூலவர் முத்தங்கி சேவை

சேவை நேரம்
காலை 5:30 மணி முதல் காலை 9:00 மணி வரை
பூஜா காலம் (சேவை இல்லை)
காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
சேவை நேரம்
மதியம் 1:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

மாலை 6:௦௦ மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை கிடையாது.

 

பகல் 1:௦௦ மணி முதல் இரவு 8:௦௦ மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.