பதினொன்றாம் திருநாள் (09-01-2018)

1.மூலஸ்தானத்திலிருந்து இயற்பா பிரபந்தம் தொடக்கம்
8-01-2018 இரவு 8:30- 9:00 மணி
2.சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்தம் தொடக்கம்
8-01-2018 இரவு 9:00 மணி முதல் 9-01-2018 அதிகாலை 2:00 மணி வரை
3.திருவாராதனம் வகையறா
அதிகாலை 2:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை
4.சாற்றுமறை
அதிகாலை 4:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை
5.தீர்த்த விநியோக கோஷ்டி
அதிகாலை 5:00 மணி முதல் காலை 6:00 மணி வரை

(திருவிழா கால நிர்ணயங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை )