நம்மாழ்வார் மோட்சம் (08-01-2018)

10.வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை
அதிகாலை 3:00-4:00 மணி
11.பொது ஜன சேவை
அதிகாலை 4:00-6:00 மணி
12.நம்மாழ்வார் மோட்சம்
காலை 6:00-7:00 மணி
13.திருத்துழாய் விநியோகம் தீர்த்த கோஷ்டி
காலை 7:00-8:00 மணி
14.உபாயக்காரர் மரியாதை (பொது ஜன சேவையுடன்)
காலை 8:00-9:00 மணி
15.புறப்பாட்டுக்கு திரை
காலை 9:00-9:30 மணி
16.திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு
காலை 9:30 மணி
17.படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சேருதல்
காலை 10:30 மணி
18.பூஜாகாலம்(அரவணை)
காலை 11:00 மணி

 

மூலவர் முத்தங்கி சேவை

பூஜா காலம் (சேவை இல்லை)
மதியம் 1:00 மணி வரை
சேவை நேரம்
மதியம் 1:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

 

மாலை 6:00 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை கிடையாது