பகல் பத்து

பகல்பத்து திருவிழாவின் போது ஸ்ரீநம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் சேவை சாதிப்பது சிறப்பாகும்.
பகல்பத்து திருநாட்களின் போது திருமொழி பாசுரங்கள் சேவிக்கப்படும். பகல்பத்து திருநாளில் பத்தாம் திருநாள் ஸ்ரீநம்பெருமாள் மோஹினி அலங்காரத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் சேவை சாதிப்பார்.
 

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை

முதல் திருநாள் (19-12-2017)
இரண்டாம் திருநாள் (20-12-2017)
மூன்றாம் திருநாள் (21-12-2017)
நான்காம் திருநாள் (22-12-2017)
ஐந்தாம் திருநாள் (23-12-2017)
ஆறாம் திருநாள் (24-12-2017)
ஏழாம் திருநாள் (25-12-2017)
எட்டாம் திருநாள் (26-12-2017)
ஒன்பதாம் திருநாள் (27-12-2017)
பத்தாம் திருநாள் (28-12-2017)